• Sat. May 28th, 2022

discovered in France

  • Home
  • பிரான்ஸில் மற்றொரு புதிய கொவிட் மாறுபாடு கண்டுபிடிப்பு

பிரான்ஸில் மற்றொரு புதிய கொவிட் மாறுபாடு கண்டுபிடிப்பு

பிரான்ஸில் புதிய கொவிட் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஐ.எச்.யு. என பெயரிடப்பட்ட, பி.1.640.2 மாறுபாடு, மெடிட்டரேனி இன்ஃபெக்ஷன் நிறுவனத்தில் உள்ள கல்வியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 46 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒமிக்ரோனை விடவும் இது தடுப்பூசிகள் மற்றும்…