டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு செய்த சாதனைக்காக அவருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த பட்டத்தை தயாரிப்பாளரும், கல்வியாளருமான ஐசரி கே.கணேஷ் சிம்புவுக்கு வழங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்…