• Thu. Dec 1st, 2022

Donald Trumph

  • Home
  • நான் அதிபராக இருந்திருந்தால்…. ரஷிய தாக்குதல் குறித்து டிரம்ப் கருத்து

நான் அதிபராக இருந்திருந்தால்…. ரஷிய தாக்குதல் குறித்து டிரம்ப் கருத்து

தான் தற்போது அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பை எவ்வாறு எதிர்கொண்டிருப்பேன் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட…

மூன்றாம் உலகப் போரை உருவாக்குகிறார் ஜோ பைடன்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கன்ரோ நகரில் குடியரசு கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் தலையீடு குறித்து கடுமையாக…

காசிம் சுலைமானியின் கொலைக்கு பழி தீர்க்க வந்த ஆளில்லா விமானங்கள்!

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தை நோக்கி ஆயுதங்களுடன் வந்த இரண்டு ஆளில்லா விமானங்கள், சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்களின் முகாமை நோக்கி தாக்குதல் நடத்த இந்த இரண்டு ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்கள் அனுப்பப்பட்டதாக…

சொந்தமாக சமூக வலைதளத்தை தொடங்கிய டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சொந்தமாக சமூக வலைதளத்தை தொடங்கினார். தனது டிரம்ப் மீடியா& டெக்னாலஜி குரூப் நிறுவனம் சார்பில் “ ட்ரூத் சோஷியல்” என்ற சமூக வலைதளத்தை டிரம்ப் இன்று தொடங்கியுள்ளார். “ட்ரூத் சோஷியல்” ஆப் அமெரிக்கா முழுவதும்…

சீனா 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் – டொனால்ட் ட்ரம்ப்

கொரோனா வைரஸை உலகுக்கு ஏற்படுத்தி பேரழிவை ஏற்படுத்திய சீனா உலகநாடுகளுக்கு 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொவிட்-19 தொற்றின் தோற்றம் எங்கே என்பதைக் கண்டறிய, அமெரிக்க…