• Wed. Dec 6th, 2023

Drug usage

  • Home
  • போதையால் துஷ்பிரயோகம் – பிள்ளையை கிணற்றுக்குள் தலைகீழாக தொங்கவிட்ட சம்பவம்

போதையால் துஷ்பிரயோகம் – பிள்ளையை கிணற்றுக்குள் தலைகீழாக தொங்கவிட்ட சம்பவம்

யாழ்.மாவட்டத்தில் பயணத்தடை மற்றும் இறுக்கமான கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் நாவற்குழி புதிய குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இரு சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றது. மேற்படி சம்பவங்கள் தொடர்பில் தொியவருவதாவது, நாவற்குழி புதிய குடியிருப்புப் பகுதியில் நேற்றைய தினம்(11) தந்தை…