• Wed. Nov 29th, 2023

Dulquer Salman

  • Home
  • ஹே சினாமிகா படத்தின் அப்டேட் இதோ!

ஹே சினாமிகா படத்தின் அப்டேட் இதோ!

துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் மூலம் நடன பயிற்சியாளர் பிருந்தா கோபால் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தில் அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால், கே. பாக்கியராஜ், சுஹாசினி மணிரத்னம், குஷ்பு சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…

விரைவில் மற்றுமொரு இந்தி படத்தில் துல்கர் சல்மான்

பிரபல பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்தி சினிமாவில் பா, சீனிகம் ,ஷமிதாப் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பால்கி. இவர் ஒரு இந்தி படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில், துல்கர் சல்மான் ஹீரோவாக…

பிரபல நடிகரின் பிறந்தநாள் – ரசிகர்கள் வாழ்த்து

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஆவார். இவரது 35 வது பிறந்தாள் இன்று கொண்டாப்படுகிறது. இதனால் ரசிகர்கள் இணையதளத்தில் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து டிரெண்டிங் செய்து வருகின்றனர். துல்கர் சல்மான் இன்றைய சென்சேஷனல் ஹீரோ என்று ரசிகர்களால்…