ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிவிட்டு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய சமந்தா
நடிகைகள் பலரும் சமீபகாலமாக படங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதை விட ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிவிட்டு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதுவரை சன்னி லியோன் மட்டுமே ஒரு பாடலுக்கு பல கோடி சம்பளம் வாங்கி அனைத்து நடிகைகளையும்…