• Thu. Apr 25th, 2024

eat a carrot every day

  • Home
  • தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் என்னாகும் தெரியுமா?

தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் என்னாகும் தெரியுமா?

கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்து குறைக்கப்படும். கேரட்டை சமைத்தோ அல்லது மாத்திரை வடிவமாகவோ சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் தான் அதில் உள்ள…