• Mon. Mar 17th, 2025

elephant

  • Home
  • யானைக்கு மந்திரம் செய்ய முற்பட்டவர் யானை தாக்கியதில் பலி!

யானைக்கு மந்திரம் செய்ய முற்பட்டவர் யானை தாக்கியதில் பலி!

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா – ஆலேங்கேணி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி விஸ்வகேது (72 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 4…