• Mon. May 29th, 2023

Enemy

  • Home
  • இரண்டாம் பாதியை முதலில் ஒளிபரப்பிய திரையரங்கம்

இரண்டாம் பாதியை முதலில் ஒளிபரப்பிய திரையரங்கம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு எனிமி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. அண்ணாத்த திரைப்படத்தின் மீது இருந்த மிகப்பெரிய எதிர்பார்ப்பால் எனிமிக்கு முதலில் போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது அண்ணாத்த படத்தின் மோசமான விமர்சனங்களால் இந்த படத்தின் மீது வெளிச்சம் கிடைத்துள்ளது.…