என்பீல்ட் நாகபூசணி அம்பாளின் பிலவ வருட மகோற்சவ அறிவிப்பு
வட இலண்டன் திருவருள்மிகு என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் இன்று (26.06.2021) கொடியேற்றம் ஆரம்பித்து 11.07.2021 தேர்த்திருவிழாவும் 12.07.2021 அன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.
லண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் இடர் கால உதவிகள்
லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்பாள் ஆலயம் “தாயின் நிழல்*” எனும் தாயக உதவித்திட்டதின் கீழ் திருகோணமலை மாவட்டம் மருதநகர் , பாலத்தோப்பூர் , கிண்ணியா ஆகிய கிராமங்களில் ஆகிய கிராமங்களில் இடர் கால உதவிகள் மேற்கொள்ளப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கான…