யூரோ 2020: சொந்த மண்ணில் பைனலுக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதியில் டென்மார்க்கை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து அணி, முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியது. ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் தற்போது நடக்கிறது. லண்டன், வெம்பிலி மைதானத்தில்…