பெல்ஜியத்திடம் தோற்ற போர்ச்சுகல்
யூரோ கோப்பை காலிறுதி நாக் அவுட் சுற்றில் போர்ச்சுகல் அணி பெல்ஜியத்திடம் தோற்றது. யூரோ கோப்பை நாக் அவுட் சுற்றுகளில் ஒன்றில் பெல்ஜியம் அணிக்கு எதிராக மோதிய போர்ச்சுகல் அணி 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளது. இது…
ஈரோ உலக கோப்பை – ரொனால்டோவின் புதிய சாதனை
நேற்றைய ஈரோ உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஹங்கேரியை எதிர்கொண்ட போர்ச்சுக்கல் வெற்றி பெற்ற நிலையில் ரொனால்டோ புதிய சாதனையும் படைத்தார். ஈரோ 2020 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி விமரிசையாக நடந்து வருகின்றன. அதில் க்ரூப் எஃப் அணிகளுக்கு…
ஈரோ கால்பந்து போட்டி வெற்றிகளை கணிக்கும் யானை
ஈரோ கால்பந்து போட்டி வெற்றிகளை ஜெர்மனியில் உள்ள இந்திய யானை துல்லியமாக கணிப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஈரோ உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி விமரிசையாக நடந்து வருகின்றன. இந்நிலையில் முந்தைய பிபா உலக கோப்பை வெற்றிகளை ஆமை ஒன்று…
ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் – ஜேர்மனியை வென்றது பிரான்ஸ்
ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் எவ் குழுவுக்கான போட்டியில் முன்னாள் உலக சம்பியனும் முன்னாள் ஐரோப்பிய சம்பியனுமான ஜேர்மனியை நடப்பு உலக சம்பியன் பிரான்ஸ் 1 – 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி கொண்டது. மியூனிச், பவாரியா அலியான்ஸ் அரினா விளையாட்டரங்கில்…
உலக ரசிகர்களை உறைய வைத்த காட்சி – மயங்கி விழுந்த எரிக்சன்!
ஈரோ உலக்கோப்பை கால்பந்து போட்டியில் டென்மார்க் வீரர் எரிக்சன் கோல் அடிக்க இருந்த நிலையில் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஈரோ உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் நேற்றைய…
யூரோ கோப்பை – பின்லாந்து அணி வெற்றி
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் நடைபெற்ற டென்மார்க்-பின்லாந்து இடையேயான இரண்டாவது போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு பின் விளையாட்டு வீரர்கள் மற்றும் அணியின் வேண்டுகோளை ஏற்று போட்டி மீண்டும் நடத்தப்பட்டது. இதில் பின்லாந்து அணி ஒரு கோல் அடித்து 1:0 என்ற கணக்கில்…
16-வது யூரோ கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்
யூரோ கால்பந்து தொடரில் இன்று(12) மாலை பாகு நகரில் நடைபெறும் ஆட்டத்தில் வேல்ஸ் – சுவிட்சர்லாந்து அணிகளும் கோபன்ஹேகன் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் டென்மார்க் – பின்லாந்து அணிகளும் மோதுகின்றன. 16-வது யூரோ கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளில் உள்ள 11…