• Tue. Mar 26th, 2024

European country

  • Home
  • ஐரோப்பாவில் மின்னல் வேகத்தில் பரவும் ஒமிக்ரோன்

ஐரோப்பாவில் மின்னல் வேகத்தில் பரவும் ஒமிக்ரோன்

ஐரோப்பாவில் மின்னல் வேகத்தில் ஒமிக்ரோன் மாறுபாடு பரவுகின்ற நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதன் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் என பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் எச்சரித்துள்ளார். பிரித்தானியாவில் இருந்து வருபவர்களுக்கு பிரான்ஸ் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் பிரெஞ்சு…

சுவிட்சர்லாந்தின் புதுவித “க்ரீன் பாஸ்” திட்டம்

கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை ஏற்படுத்த சுவிட்சர்லாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் சில கட்டுப்பாடுகளை தங்களுடைய நாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் தற்போது சுவிட்சர்லாந்து இம்றிலிருந்து(26) கொரோனா தொற்றிற்காக விதிக்கப்பட்ட…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை அழைக்கும் ஐரோப்பிய நாடு

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வரலாம் என்று பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வரலாம் என்று பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் கூறியிருப்பதாவது, ”நாட்டில்…