• Thu. Jun 8th, 2023

explosion

  • Home
  • ஹெய்ட்டியில் பெற்றோல் டேங்கர் வெடித்ததில் 50 க்கும் மேற்பட்டோர் பலி

ஹெய்ட்டியில் பெற்றோல் டேங்கர் வெடித்ததில் 50 க்கும் மேற்பட்டோர் பலி

ஹெய்ட்டியின் இரண்டாவது பெரிய நகரமான கேப் ஹெய்ட்டியனில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லொறி வெடித்ததில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை பிற்பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது வரை உயிரிழப்பு எண்ணிக்கை 54 ஆக…

எரிபொருள் வாகனம் வெடித்துச்சிதறியதில் 90 மேற்பட்டோர் பலி

ஆபிரிக்க நாடான சியராலியோனில் எரிபொருள் வாகனமொன்று வெடித்துச்சிதறியதில் 90க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தொன்றின் பின்னர் வாகனத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த எரிபொருளை பிடிப்பதற்காக பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர். அப்போது வாகனம் வெடித்துச்சிதறியதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் இதன்போது எரிகாயங்களுடன் பல பிரேதங்கள்…