• Sun. Aug 7th, 2022

Exports.

  • Home
  • தாலிபான்களால் இந்தியாவிற்கான ஏற்றுமதி இறக்குமதி நிறுத்தம்

தாலிபான்களால் இந்தியாவிற்கான ஏற்றுமதி இறக்குமதி நிறுத்தம்

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் இந்தியாவுடனான வர்த்தகம் முடங்கியுள்ளதாக இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் தலீபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். இதை தொடர்ந்து அங்கு நிலையான ஆட்சி அமைவது குறித்து உலக நாடுகள் கவலை…