82 வயதில் வெற்றி பெற்ற பிரபல நடிகரின் தந்தை!
நடிகர் விஷாலின் தந்தையும், தயாரிப்பாளருமான ஜிகே ரெட்டி சமீபத்தில் சென்னையில் நடைபெறற மாவட்ட ரீதியிலான போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகளை வென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஷால், ”உங்களை நினைத்து பெருமைகொள்கிறேன் அப்பா. நீங்கள் உந்து…