முதலாவது 20 ஓவர் போட்டிகளுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை
கொல்கத்தாவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளுக்கு பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று மேற்கு வங்காள மாநில அரசு ஏற்கனவே கூறி விட்டது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் முதலாவது 20 ஓவர் போட்டி ரசிகர்கள் இன்றியே நடக்க உள்ளது. விளம்பரதாரர்கள்…