இந்தியாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழு அடைப்பு!
இந்தியாவில் மத்திய அரசு அறிவித்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழு அடைப்பு நடத்த உள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு முதலாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல விவசாயிகள் தலைநகர்…