• Sun. Mar 26th, 2023

father who shot the 7-day-old baby girl 5 times

  • Home
  • பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை 5 முறை சுட்டு கொன்ற தந்தை

பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை 5 முறை சுட்டு கொன்ற தந்தை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷாஜீப். இவருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, சமீபத்தில் அவருக்கு 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தைக்கு பதில் 2வதும் பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் அவர் இருந்துள்ளார்.…