• Sun. Aug 1st, 2021

Feast of the Sacrifice

  • Home
  • தியாகத் திரு நாளான ஹஜ் பெருநாள் இன்று!

தியாகத் திரு நாளான ஹஜ் பெருநாள் இன்று!

அல்லாஹுவின் அருளினால் தியாகத் திரு நாளாம் ஹஜ் பெருநாளை இன்று உலக வாழ் இஸ்லாமியர்கள் உவகையுடன் கொண்டாடுகின்றனர். ‘ஈதுல் அழ்ஹா’ எனப்படும் தியாகப் பெருநாள், இறைவனுக்காக மனிதன் செய்த மிகப்பெரும் தியாகத்தை நினைவுபடுத்திக் கொண்டாடுவதாகும். இஸ்லாத்தின் 5 ஆவது கடமை ‘ஹஜ்’…