• Sun. Sep 19th, 2021

few days

  • Home
  • இலங்கையை சில நாட்களுக்கு முழுமையாக முடக்க வேண்டிய நிலை ஏற்படும்

இலங்கையை சில நாட்களுக்கு முழுமையாக முடக்க வேண்டிய நிலை ஏற்படும்

நாட்டில் அடுத்துவரும் நாட்களில் கொரோனா அபாயம் மேலும் தீவிரமடையுமானால் நாட்டை சில நாட்களுக்கு முழுமையாக முடக்க வேண்டிய நிலை ஏற்படுமென ஆளுங்கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவே இதனைத் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்…