• Fri. Apr 12th, 2024

fifth day of the Russian invasion of Ukraine

  • Home
  • உக்ரைன் – ரஷ்யா கலந்துரையாடலில் நடந்தது என்ன?

உக்ரைன் – ரஷ்யா கலந்துரையாடலில் நடந்தது என்ன?

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஐந்தாவது நாளில், இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பெலாரஸ் எல்லையில் சுமார் 5 மணி நேரம் கலந்துரையாடியிருந்தனர். எனினும் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இது முதற்கட்ட பேச்சுவார்த்தையாக மட்டுமே உள்ளது. மேலும், முதற்கட்ட பேச்சுவார்த்தையின்…