• Wed. Jun 29th, 2022

Fifty-five santas Dead

  • Home
  • அமெரிக்காவில் ஒமிக்ரான் பாதிப்பால் 55 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உயிரிழப்பு

அமெரிக்காவில் ஒமிக்ரான் பாதிப்பால் 55 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உயிரிழப்பு

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் இறந்து போனதால் கிறிஸ்துமஸ்க்கு குறைவான கிறிஸ்துமஸ் தாத்தாக்களே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸை முன்னிட்டு அமெரிக்காவில் தன்னார்வலர்கள் பலரும் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் வேஷம் போட்டு குழந்தைகளுக்கு பரிசுகள் அளிப்பது ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது…