• Tue. Aug 3rd, 2021

film

  • Home
  • வலிமை தொடர்பில் கசிந்த புதிய தகவல்!

வலிமை தொடர்பில் கசிந்த புதிய தகவல்!

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்ட நிலையில், புரமோஷன் பணிகளும் சமீபத்தில் தொடங்கிவிட்டன. முதல் கட்டமாக ’வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை…