இங்கிலாந்து அணிக்கு அபராதம்!
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் (டிசம்பர் 8 -ஆம் திகதி ) தொடங்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது .இந்த வெற்றியின்…