• Fri. Apr 19th, 2024

Fines for not vaccinating

  • Home
  • பிரபல நாட்டில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அபராதம்

பிரபல நாட்டில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அபராதம்

ஆஸ்திரியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கும் மக்களுக்கு $4,000 வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஆஸ்திரியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பியாவில் குறைவான அளவு தடுப்பூசி செலுத்திக் கொண்ட நாடுகளின்…