• Thu. Jun 8th, 2023

fire

  • Home
  • மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீடீர் தீ விபத்து

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீடீர் தீ விபத்து

மும்பை – காஞ்சூர்மார்க்கில் உள்ள என்.ஜி ராயல் பார்க் பகுதியில் 11 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எனினும் இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. முன்னதாக 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பின்…

நடுக்கடலில் எரிந்த ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!

வால்க்ஸ்வேகன் குழுமத்தின் சரக்கு கப்பல் ஒன்று ஆயிரக்கணக்கான சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு டெக்சாஸ் துறைமுகம் புறப்பட்டது . பெலிசிட்டி ஏஸ் என்ற அந்த மிகப்பெரிய பனாமா கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது.…

இலங்கையின் அதிவேக வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு கார்!

இலங்கையின் தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ நுழைவு பகுதிக்கு அருகில் சொகுசு மோட்டார் காரில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக தீ பற்றி எரிந்துள்ளது. இந்த அனர்த்தம் இன்று காலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் தீ பரவல் ஏற்பட்ட போது காரின்…