• Sat. Dec 4th, 2021

First Death

  • Home
  • முல்லைத்தீவில் முதலாவது கொரோனா நோயாளி உயிரிழப்பு

முல்லைத்தீவில் முதலாவது கொரோனா நோயாளி உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றிற்கு யாரும் பலியாகாத நிலையில் தற்பொழுது முதலாவது கொரோனா நோயாளி உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சிறுநீரக…