• Sat. May 21st, 2022

first phase

  • Home
  • சிறுவர்களுக்கு இன்று முதல் கோவிட் தடுப்பூசி!

சிறுவர்களுக்கு இன்று முதல் கோவிட் தடுப்பூசி!

கொரோனா பரவல் தாக்கத்தை குறைக்க மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த செயல்முறையானது கடந்த ஆண்டு ஜனவரி-16 லிருந்து தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. பின்னர் 60 வயதுக்கு…