தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அபார வெற்றி
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 276 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. கிறிஸ்ட்சேர்ச்…