• Fri. Mar 31st, 2023

flim

  • Home
  • மறுமணம் குறித்து டி.இமான் கூறிய தகவல்!

மறுமணம் குறித்து டி.இமான் கூறிய தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான் தனது மனைவியை சமீபத்தில் விவாகரத்து செய்து பிரிந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இமான் விரைவில் மறுமணம் செய்துகொள்ள இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதுகுறித்து டி.இமான் அளித்துள்ள பேட்டியில்,…