பூக்கள் பூக்கவில்லை- பராமரிப்பாளர்களை தண்டித்த கிம்
தற்கால உலகத்தில் மிகவும் அதிகமாகக் கேலி செய்யப்பட்ட ஒரு நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன். கடந்த 12 ஆண்டுகளாக வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறார். இன்றைக்கு வட கொரியாவின் அனைத்து அதிகாரங்களும் இவரிடம் தான் இருக்கின்றன. இங்கு நடைமுறைப்படுத்தப்படும் விதிகள்…