• Fri. Mar 29th, 2024

footballer

  • Home
  • கால்பந்து வீரர் மேசன் க்ரீன்வுட் கைது..!

கால்பந்து வீரர் மேசன் க்ரீன்வுட் கைது..!

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியில் விளையாடும் க்ரீன்வுட், பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். க்ரீன்வுட்டிற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண், சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில்…

2021ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தெரிவு

2021ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறந்த கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் பாலன் டி ஆர் தங்க கால்பந்து விருதை 7-வது முறையாக மெஸ்ஸி பெற்றுள்ளார். நடப்பு ஆண்டின் பல்வேறு போட்டிகளின் செயல்பாடுகளுக்கு அமைய மெஸ்ஸிக்கு தங்க…

கால்பந்து வீரர் ரொனால்டோ மீதான வழக்கை தள்ளுபடி செய்ய பரிந்துரை

நட்சத்திர கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ மீதான பாலியல் வழக்கை தள்ளுபடி செய்ய அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். 2009-ஆம் ஆண்டில் லாஸ் வெகாஸில் தன்னை ரொனால்டோ பாலியல் வன்புணர்வு செய்ததாக கேத்ரின் மயொர்கா என்னும் மாடல்…

நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி தங்கியுள்ள அறை வாடகை விபரம்; இவ்வளவு வாடகையா?

அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டலின் ஒரு இரவு தங்குவதற்கான வாடகை ரூ.17.5 லட்சம் என தெரியவந்துள்ளது. பாரிஸில் உள்ள லீ ராயல் மான்சியோ ஓட்டலில், அவர் குடும்பத்துடன் தங்கியுள்ளார். இந்த 5 நட்சத்திர ஓட்டலில்,…