• Tue. Apr 16th, 2024

foreign travelers

  • Home
  • வெளிநாட்டு பயணிகளுக்கான ஈ-விசா சேவை மீண்டும் ஆரம்பம்

வெளிநாட்டு பயணிகளுக்கான ஈ-விசா சேவை மீண்டும் ஆரம்பம்

சர்வதேச விமான சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கான 5 ஆண்டு ஈ-விசா மற்றும் வழக்கமான சுற்றுலா விசா சேவைகளை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. ‘தகுதியுள்ள 156 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இந்திய இ-விசா சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 156…