• Sun. Mar 26th, 2023

four others were injured

  • Home
  • ரஷ்ய ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் ஒருவர் பலி

ரஷ்ய ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் ஒருவர் பலி

கீயவின் வடக்குப் பகுதியிலுள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷ்ய ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அவசர சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பொடில்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில் இருந்து 98 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் 12…