• Sun. Nov 28th, 2021

France

  • Home
  • பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா

பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா

பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜீன் காஸ்டெக்ஸ், 10 நாட்கள் தனிமையில் இருந்து பணிகளை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஸ்டெக்ஸ் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெல்ஜியம் சுற்றுப்பயணம் செய்த…

அவுஸ்திரேலிய நீர்மூழ்கி விவகாரம்; தூதுவர்களை திருப்பி அழைத்த பிரான்ஸ்

அமெரிக்கா பிரிட்டன் அவுஸ்திரேலியா ஆகியநாடுகள் இணைந்து புதிய முத்தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது. இதனடிப்படையில் அவுஸ்திரேலியாவிற்கு அணுசக்தி நீர்மூழ்கியை வழங்க தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் அவுஸ்திரேலியா அமெரிக்காவிற்கான தனது தூதுவர்களை மீள அழைத்துள்ளது. இந்நிலையில் சூழ்நிலையின் தீவிரதன்மை இந்த நடவடிக்கையை…

அடுத்த ஒலிம்பிக் பிரான்சில் …

வரும் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்சில் நடக்க உள்ளதை முன்னிட்டு பாரீஸ் சிட்டி ஹாலில் ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது. டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23 கோலகலமாக துவங்கியது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11…

தெற்கு பிரான்சிற்கு போகவேண்டாம்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தெற்கு பிரான்சை நோக்கி காட்டுத்தீ நெருங்குவதால் மக்கள் யாரும் காட்டுக்குள் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். துருக்கி கிரீஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் வறண்ட வானிலை நிலவி வருவதோடு பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனிடையே…

விரைவில் நீக்கப்படும் கட்டுப்பாடுகள்; பிரபல நாட்டில் புதிய அறிவிப்பு!

பிரித்தானியாவுக்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு ஆம்பர் பிளஸ் பட்டியலிலிருந்து பிரான்ஸ் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது பிரித்தானியாவுக்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகள் பத்து நாட்கள் தனிமைப்படுத்தபடுவர் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ்…

பிரான்சில் சிறுவனின் தலையை துண்டித்து சாப்பிட்ட கொடூரன்!

பிரான்சில் 13 வயது சிறுவனின் தலையை துண்டித்து பாதி பாகங்களை சாப்பிட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை பொலிசார் சுட்டுக் கொன்றனர். பிரான்சில் Tarascon பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு சிறுவனின் தலையற்ற உடலாய் பொலிஸார் கண்டெடுத்தனர். அந்த உடல் சில நாட்களுக்கு முன் Marseille…

முந்தைய கொரேனாவை விட மிகவும் மோசமானது – பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை

பிரான்சில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், நாட்டில் கொரோனா தட்டுப்பாடு அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டுள்ளதாக, நாட்டின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா வகை கொரோனா வைரஸ் இப்போது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பிரான்சில் அதிதீவிரமாக…

பிரான்சில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்

பிரான்சில் டெல்டா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி ஷாப்பிங் மால், மருத்துவமனை, நீண்ட தூர ரயில் பயணம் மற்றும் உணவகம் போன்ற இடங்களுக்கு செல்லும் மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சிறப்பு கொரோனா சான்றிதழைக் காண்பிக்க வேண்டும்…

மெட்ரோ நிலையத்தில் நபர் படுகொலை!

பிரான்ஸில் மெட்ரோ(Metro) நிலையத்தில் வைத்து ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை(03) இரவு 10.20 மணி அளவில் Bercy தொடருந்து நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, ஆறாம் இலக்க மெட்ரோ நடைமேடையில் வைத்து இரு நபர்களுக்கிடையே மோதல்…

பாரிஸ் மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவை

ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பாரிஸ் மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து சென்னைக்கு நேரடி விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத் தலைநகரான சென்னை, Air France விமான நிறுவனத்தின் 4-வது இந்திய நுழைவாயிலாகச்…