• Fri. Mar 29th, 2024

Free beer

  • Home
  • பிரபல நாடொன்றில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச பீர்!

பிரபல நாடொன்றில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச பீர்!

அவுஸ்திரேலியாவின் Port Melbourne-இலுள்ள Prince Alfred ஹோட்டலுக்கு அருகில் தடுப்பூசி வழங்கும் மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச பீர் வழங்கும் செயன்முறை கடந்த வாரம் குறித்த ஹோட்டல் ஆரம்பித்திருந்தது. ஆனால் மருந்துப்பொருளுடன் தொடர்புடைய சலுகையாக மதுபானத்தை வழங்கமுடியாது என நாட்டின் மருந்துக்…