• Fri. Mar 29th, 2024

Free Vaccines

  • Home
  • அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி – நரேந்திர மோடி

அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி – நரேந்திர மோடி

அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முன்கள பணியாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தை காணொளி வாயிலாக ஆரம்பித்து வைத்து உறையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த…