• Wed. Mar 29th, 2023

frince

  • Home
  • பிரான்ஸில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை!

பிரான்ஸில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை!

பிரான்ஸில் பெண்ணொருவர் உயிரிழந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தான் பணியாற்றிய இடங்களில் உரிமையாளர்களுக்கு அதிகளவிலான மாத்திரைகளை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஓத் து ப்றோன்ஸ் நீதிமன்றில் இடம்பெற்ற வழங்கு விசாரணையை அடுத்து…