• Sat. May 21st, 2022

fruit full of medicinal properties

  • Home
  • மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம்

மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம்

நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாக போற்றப்படுகிறது. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக…