• Tue. Mar 26th, 2024

fuel shortage

  • Home
  • இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள்

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள்

எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக 50% தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அடிக்கடி ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பஸ்கள் மேலும் தடம் புரளும் அபாயம் உள்ளதாக அதன் தலைவர்…

எரிபொருள் நெருக்கடி விமான சேவைகளைப் பாதிக்காது

எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியானது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸையோ அல்லது நாட்டிலுள்ள ஏனைய விமான சேவைகளையோ பாதிக்காது என, விமான போக்குவரத்து மற்றும் முதலீட்டு வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு…