• Sun. Sep 19th, 2021

gemstones

  • Home
  • சீனாவுக்கு செல்லும் இலங்கையின் மாணிக்கக் கற்கள்

சீனாவுக்கு செல்லும் இலங்கையின் மாணிக்கக் கற்கள்

இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதேசத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மாணிக்கக் கல் உட்பட மேலும் சில மாணிக்கக் கற்கள் சீனாவுக்கு விரைவில் கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை மாணிக்கக் கல் தொழிற்துறை சார்ந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். விசேட…