சாதாரண சளி, காய்ச்சல் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும்; அமெரிக்க ஆய்வில் புதிய தகவல்!
சாதாரண சளி, காய்ச்சல் ஏற்படுவதால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கக் கூடும் என அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ’ஜெர்னல் ஆப் எக்ஸ்பரிமென்ட் மெடிசன்’ என்ற மருத்துவ அறிவியல் இதழில் கூறப்பட்டுள்ளதாவது: யேல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எலன் பாக்ஸ்மேன்…