• Thu. Mar 28th, 2024

GL peris

  • Home
  • இலங்கையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கவனம்

இலங்கையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கவனம்

கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டியது அவசியம் என்பதால் , சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய ஆரம்பகட்டமாக 100 க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை இம்மாதத்திற்குள் திறக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள…