• Sat. May 21st, 2022

Goa

  • Home
  • கோவா சென்ற பயணிகள் சொகுசு கப்பலில், 66 பேருக்கு கொரோனா

கோவா சென்ற பயணிகள் சொகுசு கப்பலில், 66 பேருக்கு கொரோனா

மும்பையில் இருந்து 2 ஆயிரம் பயணிகளுடன் கோவா சென்ற பயணிகள் சொகுசு கப்பலில், 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 1,471 பயணிகள், 595 கப்பல் பணியாளர்கள் என 2 ஆயிரம் சுற்றுலா பயணிகளுடன் கார்டிலியா…