இலங்கையின் மின் நெருக்கடி குறித்து தீர்மானம் – கோட்டாபய
இலங்கையில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் மக்களுக்கும் உறுதியளித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, மின் உற்பத்திக்கான எரிபொருளை உடனடியாக…
இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் வெள்ளை வான் கலாசாரம் ; அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கவலை
இலங்கையில் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் தலைதூக்குவது தொடர்பில் கொழும்பு ஆயர் இல்ல பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கவலை தெரிவித்தார். சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கைது செய்யப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரம தாக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு…
அத்தியாவசிய சேவைகளைப் பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று(11) வெளியிடப்பட்டது. இதற்கமைய மின்சார விநியோகம், வைத்தியசாலை, முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள், நோயாளர் பராமரிப்பு…
ஜனாதிபதி வருகையால் மாற்றப்பட்ட தமிழ் மொழி கல்வெட்டு
வவுனியா பல்கலைக்கழகத்தின் திரை நீக்கப்பகுதியில் இருந்த தமிழ் மொழி கல்வெட்டுக்கு திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக் கழகத்திற்கு இன்று(11) விஜயம் செய்யும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அதனை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார். இந்நிலையில் பல்கலைகழகத்திற்கு நுழைவாயில் ஊடாக உட் சென்று…
அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனை
சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். சந்தையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதை இலக்கு வைத்தே, ஜனாதிபதியா…
இலங்கை தனது மனச்சாட்சியை இழந்துவிட்டது!
இலங்கை தனது தார்மீக மனச்சாட்சியை இழந்துவிட்டது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். எந்த குற்றஉணர்ச்சியிமின்றி பணம் எந்த கவலையுமின்றி பணம் அதிகாரம் ஆகியவற்றின் பின்னால் செல்வது என்றால் அதன் அர்த்தம் நாடு தனது தார்மீக மனச்சாட்சியை இழந்துவிட்டது என்பதே என…
இலங்கையின் தலையெழுத்தை மாற்ற ரணிலால் மட்டுமே முடியும்!
தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் சிறுவர்களின் நல்வாழ்வில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வறுமையில் வாடும் குடும்பங்கள் தமது பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாமல் தவிப்பதால் எதிர்காலத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்…
அவசர அறிவிப்பை விடுத்த இலங்கை அரசாங்கம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தொடர், நேற்றிரவு முதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதியக் கூட்டத்தொடர், 2022 ஜனவரி 18ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படும். இந்நிலையில், ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ள அரசாங்கத் தகவல் திணைக்களம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் நாளை முக்கிய…
எரிபொருள் இறக்குமதிக்கு நீண்ட கால ஒப்பந்தம்
எட்டு மாதகாலத்திற்கான பெற்றோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம்(25) கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்பிரகாரம் இவ்விரு எரிபொருள்களும் 2022.01.01 தொடக்கம் 2022.08.31 வரையான எட்டு மாதகாலத்துக்கான இறக்குமதிக்கு…
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்கள்; ஜனாதிபதியின் அறிவிப்பு!
தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்துக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். அத்துடன் தொற்றுக்கு இலக்காகும் நோயாளிகள் தற்போது கண்டறியப்படும் பிரதேசங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி, அவ்விடங்களைத் தனிமைப்படுத்த…