ஒருபிடி மண்ணையேனும் வெளியாருக்கு தாரைவார்க்க இடமளியோம்; வே.ராதாகிருஸ்ணன் சீற்றம்
ஒருபிடி மண்ணையேனும் வெளியாருக்கு தாரைவார்க்க இடமளியோம் என மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பதினோயிரம் ஏக்கர் காணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…