மீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தாவாக இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் 2018 ஆம் ஆண்டு தொழிலதிபர் விசாகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் கர்ப்பமாக இருப்பதாகவும்…