• Thu. Apr 18th, 2024

Green tea

  • Home
  • க்ரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடியுங்கள்

க்ரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடியுங்கள்

க்ரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்தால், மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோனான கார்டிசோல் கட்டுப்படுத்தப்பட்டு, உடலும் ரிலாக்ஸாக இருக்கும். க்ரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும் செயல்முறை வேகமாக்கப்பட்டு, உடல் எடை…