• Thu. Jan 26th, 2023

health benefits

  • Home
  • அதிமதுரத்தை இவ்வாறு பயன்படுத்துங்கள்

அதிமதுரத்தை இவ்வாறு பயன்படுத்துங்கள்

அதிமதுரத்தின் பொடியுடன் சிற்றாமணக்கு நெய்யை தடவி, குன்றி இலையை ஒட்டவைத்தால் பிடிப்பும், சுளுக்கும் குணமாகும். அதிமதுரத்தைத் தூளாக்கி, அதை பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளித்தால், தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.…

ஆரஞ்சு பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்

ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட் உடலில் புற்று நோயை…

முட்டையுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள்

பொதுவாக நாம் உண்ணும் உணவுகளில் முட்டை அதிக சத்துக்களை தன்னுள் கொண்ட ஓர் உணவுப் பொருள் . இதில் புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இது தவிர முட்டையில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளது. இத்தகைய முட்டையை பல்வோறு சாப்பிடலாம்.…

வயிற்றுப் புண்களுக்கான சிறந்த மருந்து இதோ!

வயிற்றுப் புண்களுக்கு (கேஸ்ட்ரிக் அல்சர்) வில்வம் பழம் சிறந்த மருந்து. இதன் துவர்ப்புத் தன்மையும் மலமிளக்கித் தன்மையும் பசியை உண்டாக்கும். வில்வம் பழத்தில் மணப்பாகு செய்து, பித்தத்தினால் வரும் குன்ம நோய்க்கு (பெப்டிக் அல்சர்) கொடுக்கலாம். இதை நாமே வீட்டில் செய்துகொள்ளலாம்.…

தினந்தோறும் கேரட் ஜூஸ் பருகுபவர்களுக்கான நன்மைகள் இதோ!

தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து, அதன் உறுதித்தன்மையும் அதிகரிக்கும். தினமும் கேரட் ஜூஸ் அருந்துவது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்மானத்தை கட்டுக்குள் வைக்கிறது. ரத்த காயங்கள் ஏற்படும் போது ரத்தம் விரைவாக உறைவதற்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் புரதம் சரியான அளவில்…

லிச்சிப் பழத்தை உட்கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள்

லிச்சிப் பழத்தை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இதனால் இதனை உட்கொண்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். லிச்சிப் பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்…

நீரிழிவு சிக்கல்களைத் தடுக்க இஞ்சி!

பாரம்பரிய மூலிகைகள் பண்டைய காலங்களிலிருந்து நீரிழிவு உட்பட பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க அல்லது தடுக்க பயன்படுத்தப்படுகின்றன. நீரிழிவு நோய் சிக்கல்களைத் தடுக்க இஞ்சி உதவும். நீரிழிவு நெஃப்ரோபதி (சிறுநீரக நோய்), நீரிழிவு ரெட்டினோபதி (கண் நோய்), நீரிழிவு கார்டியோமயோபதி (இதய நோய்கள்)…

கேரட்டை இப்படி சாப்பிடுங்கள்!

நம்மில் பலருக்கு கேரட்டை பச்சையாக சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டுடன் சிறிதளவு வெண்ணெய் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே…

நெல்லிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்

மனிதனுக்கு இயற்கை அளித்த மருத்துவ குணம் மிக்க ஒரு உணவு பொருள் தான் நெல்லிக்காய். நெல்லிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பின்வருமாறு: உடல் பருமன் குறையும் நெல்லிக்காயை ஜுஸ் செய்து குடித்தால் உடலில் உள்ள புரோட்டின் அளவை அதிகரித்து கொழுப்புக்களை குறைக்கும்.…

பல மருத்துவ குணங்கள் அடங்கிய வெண்டைக்காய்

வெண்டைக்காய் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள ஒரு காய்கறியாகும். வெண்டைக்காயை பச்சையாக சாப்பிட்டால் என்ன நன்மை? வெண்டைக்காய் சாப்பிடுவதால் கல்லீரலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு நன்றாக இயங்கும். தினமும் குறைந்தபட்சம் 4 பச்சை வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல், வயிற்றுப்புண்…